அனைவருக்கும் வணக்கம்.
எதிர்வரும் 24.03.2024 ஞாயிறு, "பங்குனி உத்திரம்" அன்று சபரிகிரி ஈசன் ஸ்ரீ ஐயப்பன் சன்னிதான ஸ்ரீ கோயில் ஐயப்பனுக்கும் மற்றும் ஆதி ஐயப்பனுக்கும் மாலை 04.00 மணிக்கு விஷேச அபிஷேகம் நடைபெற்று, மாலை 07.00 மணிக்கு விஷேச பூஜைகளும் நடைபெறும் என்பதனை அறிய தருகின்றோம்... அனைவரும் கலந்து கொண்டு ஐயனின் திருவருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
Copyright © 2023 Sabarigiri Easan Sri Ayyappan Sannidhanam Kumburupiddi - All Rights Reserved.